Featured Post

போர் முடிந்தபின் மூன்று சிறு பிள்ளைகளுடன் அகதி முகாமில் அவளை கண்டேன் ஊர் திரும்பிய பின் பள்ளி வாசலில் தினமும் அந்த ஒரே நிற சட்டையுடன் பல முற...

Sunday, July 3, 2016

அம்மாவின் விடுதலை




பத்திரிகையை பக்கம் விடாமல்
அவசரமாய் படித்தாள் அம்மா.
இளம்பெண்கள் யாரும்
அவர்களால் கைது செய்யப்படவில்லை.
பெருமூச்செறிந்தாள் அம்மா.

ஆழ்ந்த விடுதலை அவள் முகத்தில்.

No comments:

Post a Comment